நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் தனது அங்க அளவுகளையும் போல்டாக தெரிவித்துள்ளார். தனது பதிவின் கேப்ஷனில் 90கிலோ, 43 - 37.5 - 44 சொல்லிட்டேன் போதுமா என கேப்ஷனிட்டுள்ளார். மேலும், உடலை நன்கு பராமரிக்க நிறைய உடற்பயிற்சியும் யோகாவும் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.