பாஜக கூட்டணிக்காக அதிமுகவினர் தவம் இருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பாஜகவால் தோற்றோம் என்றவர்கள் எங்களுக்காக காத்திருக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி பலமாகி வருகிறது. இக்கட்டான சூழலில் வந்த டிடிவி தினகரனை இப்போது எப்படி கழற்றிவிட முடியும்? தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும் என்று பேட்டியளித்துள்ளார்.