“இஸ்லாமிய சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றி” - விஜய் பேச்சு

56பார்த்தது
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், தவெக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு நோன்பை திறந்தார். தொடர்ந்து, 3000 இஸ்லாமியர்களுடன் சேர்ந்து தொழுகை செய்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் உங்கள் அனைவருக்கு எனது வணக்கம். என்னுடைய அன்பான அழைப்பை ஏற்று, இங்கு கலந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி. உங்கள் அனைவரும் எனது மனமார்ந்த நன்றி” என்றார்.

நன்றி: OGprasanna

தொடர்புடைய செய்தி