Top 10 viral news 🔥

RCB அபார வெற்றி.. கோலி ருத்ரதாண்டவம்
IPL 2025: KKR அணிகெதிரான முதல் போட்டியில் RCB 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 175 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடிய RCB அணிக்கு கோலி, சால்ட் அதிரடி தொடக்கத்தை தந்தனர். சால்ட் 56 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து அதிரடியாக கோலி அரைசதம் கடந்தார். இறுதியில் RCB 16.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 177 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 59, சால்ட் 56, ரஜத் பட்டிதார் 34 ரன்களை குவித்தனர்.