"மக்கள் மத்தியில் திமுக பீதியை கிளப்புகிறது" - ஹெச்.ராஜா

83பார்த்தது
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்து தமிழகத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டம் குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறுகையில், “தமிழகத்தில் இந்த திமுக அரசு இல்லாத பிரச்சனையை இருப்பதாக கூறி மக்கள் மத்தியில் பீதியை கிளப்புகிறது. இவர்கள் செய்த ஊழலை மறைக்க மொழி பிரச்சனை, தொகுதி பங்கீடு பிரச்சனைகளை கொண்டு வருகின்றனர்” என்றார்.

நன்றி: polimernews

தொடர்புடைய செய்தி