RCB-க்கு 175 ரன்கள் இலக்கு
By Maheshwaran 58பார்த்ததுநடப்புச் சாம்பியன் கேகேஆர் ஆர்சிபி அணிக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. டாஸ் வென்ற ஆர்சிபி பௌலிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய கேகேஆர் பேட்டர்களை ஆர்சிபியின் ஸ்பின்னர்கள் கட்டுப்படுத்தினர். கேகேஆர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரகானே 56, நரைன் 44, ரகுவன்ஷி 30 ரன்கள் எடுத்தனர். ஆர்சிபி சார்பில் க்ருணால் 3, ஹேசில்வுட் 2, சூயஸ், தயாள் மற்றும் ரஷிக் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.