CSIR - நிறுவனத்தில் 209 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

83பார்த்தது
CSIR - நிறுவனத்தில் 209 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
நிறுவனம்: CSIR – Central Road Research Institute
பணியின் பெயர்: Junior Secretariat Assistant மற்றும் Junior Stenographer
பணியிடங்கள்: 209
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2025
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 27 வயது வரை
சம்பளம்: Rs.25,500 – 81,100/-
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Competitive Written Examination,
Proficiency Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://crridom.gov.in/sites/default/files/vacancy/JSA-JST-ADVT-2025.pdf

தொடர்புடைய செய்தி