பெண் போலீஸ் செய்த சம்பவம்.. வைரலான வீடியோ

59பார்த்தது
பெண் காவலர் ஒருவர் பாட்டு பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் பூரம் திருவிழாவின் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் சென்றிருந்தனர். அப்போது பணி முடிந்து அவர்கள் காவல் வாகனத்தில் ஓய்வெடுத்தபோது, அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் 'புலர்கால சுந்தர சொப்பனத்தில்' எனும் மலையாள பாடலை பாடினார். இதனை உடன் இருந்த சக காவலர்கள் மெய் மறந்து ரசித்தபடி கேட்டனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி