கேரள மாநிலத்தில் கனேடிய பிக்மி இனமான 'கரும்பி' என்ற ஆடு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இந்த ஆடு உலகிலேயே மிகச்சிறிய ஆடு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆட்டின் உயரம் சுமார் 1.3 அடியாகும். இந்த ஆடு கடந்த 2021ல் பிறந்ததாகும். இந்த கரும்பி ஆட்டிகுட்டிக்கு 4 மாதத்தில் ஒரு குட்டி இருப்பதாகவும், தற்போது கரும்பு மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும் அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.