காட்டுக்குள் சாமியார் உல்லாசம்.. நைசாக வீடியோ எடுத்த இளைஞர்கள்

62பார்த்தது
கர்நாடக மாநிலத்தில் உள்ள பண்ணையில், காவி உடை அணிந்த சாமியார் ஒருவர், பெண்ணுடன் காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார். இதனைப் பார்த்த இளைஞர்கள் அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். ஒரு இடத்தில் அந்த சாமியார் அப்பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இளைஞர்கள் அதனை வீடியோ எடுத்தபடி அவர்களது அருகே சென்றனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சாமியாரும், அப்பெண்ணும் அங்கிருந்து ஓட்டம்பித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி