நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வடக்கு ஒன்றியம், மோர்பாளையம் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற மும்மொழி கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கத்தில், பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர். இதில் பாஜக ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.