திருச்செங்கோடு - Thiruchengodu

திருச்செங்கோடு: ரூ. 9. 45 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை

திருச்செங்கோடு: ரூ. 9. 45 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாராந்திர பருத்தி விற்பனை, ரகசிய டெண்டர் முறையில் நடந்தது. 65 மூட்டை பருத்தி ரூ. 1. 151.15 லட்சத்திற்கு விற்பனையானது. பருத்தியை முசிறி, புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிராநல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். பிடி காட்டன் குவிண்டால் ரூ. 5499 முதல் ரூ. 8000 வரை விற்பனையானது. இதே போல், 83 மூட்டை எள் ரூ. 8. 308.30 லட்சத்திற்கு விற்பனையானது. கருப்பு எள் கிலோ ரூ. 124. 20124.20 முதல் ரூ. 207. 50207.50 வரையிலும், சிவப்பு எள் ரூ. 115.40 முதல் ரூ. 142. 60142.60 வரையிலும், வெள்ளை எள் ரூ. 114 வரையிலும் விற்பனையானது.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా