TNPSC குரூப் 4 போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் திங்கள் - வெள்ளி வரையிலான அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்று வருவதாக மாநில தொழில்நெறி வழிகாட்டு மையம் அறிவித்துள்ளது. மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் அணுகவும்:
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32.