திருச்செங்கோடு: திமுக தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

71பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு நகரில் திமுக சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நாஞ்சில் சம்பத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், நகர, பேரூர், ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி