திருச்செங்கோட்டில் புதிய திருத்தேர் வெள்ளோட்ட விழா

73பார்த்தது
திருச்செங்கோடு அருள்மிகு செங்கோட்டு வேலவர் புதிய திருத்தேர் வெள்ளோட்ட விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் உமா, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E. R. ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி