திருச்செங்கோடு: கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு

79பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த டி.புதுப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று (ஜனவரி 3) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கட்டுமான பணிகள் விரைந்து நல்ல முறையில் கட்டி முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி