நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் நேற்று 9ம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இதனை தொடர்ந்து மொளசி கிராமத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதன் கட்டுமானத்தை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.