மல்லசமுத்திரத்தில் பண்ணை திடலை ஆட்சியர் ஆய்வு

62பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் வட்டாரத்தில் முதலமைச்சரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் உயிர்வேளாண்மை மாதிரி பண்ணைத் திடலை ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவருடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி