மனைவி மீது சந்தேகம்.. இரண்டு குழந்தைகள் கொலை

58பார்த்தது
மனைவி மீது சந்தேகம்.. இரண்டு குழந்தைகள் கொலை
சேலம் ஆத்தூர் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 13 வயது மகள் மற்றும் 5 வயது மகனை வெட்டிக்கொன்ற தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவி மற்றும் 3 குழந்தைகளை வெட்டி சாய்த்து விட்டு தந்தை நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிய மனைவி, மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி