நாமக்கல்: பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ

58பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, எலச்சிபாளையம் ஒன்றியம், மண்டகாபாளையம் ஊராட்சி, கொசவம்பாளையம் பகுதி பொதுமக்களை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் குறைகளை மனுவாக பெற்றுக் கொண்டார். மேலும் அங்குள்ள குறைகளை விரைவில் முடிக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி