வையப்பமலை: வெங்காய விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி

54பார்த்தது
நாமக்கல் மாவட்டம் வையப்பமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மோஞ்சனூர், கல்லுபாளையம், வையப்பமலை, பெரியமணலி, மரப்பறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய தொழில் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது விவசாயிகள் தங்களின் விளைநிலங்களில் வெங்காயம் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது வெங்காயம் நல்ல விளைச்சல் தந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி