திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையில் திருப்படி திருவிழா

52பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தெய்வ திருமலையில் திருபடித்திருவிழா நடைபெற்றது. இதில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மலையின் அடிவாரம் முதல் படியில் இருந்து ராஜகோபுரம் வரை அனைத்து படிகளுக்கும் தேங்காய் பழம் தீபாராதனை செய்து படி பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து உச்சிகால வேளையில் ஸ்ரீ செங்கோட்டுவேலவர், ஸ்ரீ அர்தநாரீஸ்வரர், அருணகிரி நாதர் சுவாமிக்கு அபிஷேக பூஜைகளும் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி