நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு அடுத்த கூட்டப்பள்ளியில் உள்ள காலனி பகுதியில் தைப்பூசம் நிலாப்பிளையார் கும்மி ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கும்மி அடித்து வழிபாடு செய்தார்கள். சிறப்பு மிக்க இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.