திருச்செங்கோட்டில் டீ கடையில் வெடித்து சிதறி விபத்து

72பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டீ கடையில் இன்று அதிகாலை தீடீரென வெடித்து சிதறி தீ விபத்து.

இது குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் விளக்கம் கூறுகையில், "கியாஸ் சிலிண்டர் ரப்பர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக எரிவாயு வெளியேறி கடை முழுவதும் நிரம்பி, குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு மூலமாக வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிய வருகிறது". என்று கூறியுள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி