சானிட்டரி நாப்கின் புற்றுநோயை ஏற்படுத்துமா?
மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்களில் ஈரத்தை உறிஞ்சும் தன்மைக் கொண்ட பாலிமர் ஜெல் எனப்படும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது இயற்கைக்கு மட்டுமல்ல, உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கிறது. இந்த ரசாயனம் கர்ப்பப்பை புற்றுநோய், பலவீனமான கரு உருவாவது, நீரிழிவு போன்ற நோய்களுக்கு காரணமாகிறது. இதற்கு மாற்றாக பசுமை முறையில் செய்யப்படும் நாப்கின்களை பயன்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.