INDvsNZ: ரோகித் சர்மா பெயரை சொல்லி கத்தி கோஷம் (Video)

61பார்த்தது
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (அக். 24) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் விளையாடி வருகிறது. மைதானத்தில் கணிசமான அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில் அதில் ஒரு பகுதியினர் பீல்டிங் செய்யும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பெயரை சொல்லி கத்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி