இந்தியாவில் ரூ.3.6 கோடியில் புது பென்ஸ் கார் அறிமுகம்

80பார்த்தது
இந்தியாவில் ரூ.3.6 கோடியில் புது பென்ஸ் கார் அறிமுகம்
இந்திய மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் தனது புதிய AMG G 63 எஸ்.யு.வி. மாடலின் விலை விவரங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த காரின் விலை ரூ. 3.6 கோடி என என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய AMG G 63 முதற்கட்ட பேட்ச்-ல் 120-க்கும் அதிக யூனிட்களை வாங்க ஏற்கனவே பயனர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த மாடலில் பை-டர்போ 4.0 லிட்டர் V8 எஞ்சின், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி