சிறுநீரக பிரச்சனைக்கு இஞ்சி டீ பெஸ்ட் சாய்ஸ்

61பார்த்தது
சிறுநீரக பிரச்சனைக்கு இஞ்சி டீ பெஸ்ட் சாய்ஸ்
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் ஆயுர்வேத மூலிகைகள் பல இருந்தாலும், நாம் சுலபமாக பயன்படுத்தக்கூடிய துளசி, சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த மூலிகையாகும். துளசி இலைகள் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை அருந்தலாம். தினமும் இஞ்சி டீ அருந்துவதன் மூலம் சிறுநீரகத்தை பாதுகாப்பாக பராமரிக்கலாம். மேலும், மஞ்சள், பூண்டு, கொத்தமல்லி சாப்பிடுவதால், ரத்த அழுத்தத்தை சீராக வைத்து சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தொடர்புடைய செய்தி