
பட்டாம்பூச்சியால் பறிபோன இளைஞர் உயிர்
பிரேசிலை சேர்ந்த டேவிட் என்ற 14 வயது சிறுவன் ஆன்லைனில் அடிக்கடி வித்தியாசமான ஆபத்தான சேலஞ்ச்களை செய்து வந்திருக்கிறார். அந்த வகையில், பட்டாம்பூச்சிகளை பிடித்து அதனை கொண்டு நசுக்கி தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றி அதனை தனது உடலில் செலுத்தியிருக்கிறார். இதனால் உடல்நிலை மோசமாகி மரணமடைந்துள்ளார். இதுபோன்ற பல வித்தியாசமான சேலஞ்களை செய்து உலக அளவில் பலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது வாடிக்கையாக உள்ளது.