குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகள்.. முகமது ஷமி உலக சாதனை

74பார்த்தது
குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகள்.. முகமது ஷமி உலக சாதனை
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்த ஆட்டத்தில் வீழ்த்திய 5 விக்கெட்டுகளையும் சேர்த்து ஒருநாள் போட்டியில் இதுவரை 202 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் 200 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு அவருக்கு 5,126 பந்துகள் தேவைப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி