புதிய தேசிய கவ்விக்கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் மத்திய அரசு மீண்டும் பிடிவாதமாக கூறியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையுடன் இணைந்ததுதான் சமக்ரா சிக்சா திட்டம், பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன கல்வியில் அரசியல் வேண்டாம். புதிய கல்விக் கொள்கையை குறுகிய மனப்பான்மையுடன் பார்க்க கூடாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.