கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கோ ஆப்ரேட்டிவ் காலனியில் அமைந்திருக்கும் முதல்வர் மருந்தகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், வட்டாட்சியர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.