மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 24 பர்கானாஸ் அருகே கொலை செய்யப்பட்ட ஹஸ்ரத் (20) என்ற இளைஞரின் தலை 16 நாட்களுக்கு பிறகு ஒரு கால்வாயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹஸ்ரத்தை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஜலீல் என்பவரிடம் நடந்த விசாரணையில், ஹஸ்ரத் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். மேலும் வயகரா மாத்திரையை எடுத்துக்கொண்டு வற்புறுத்தி உடலுறவு வைத்துக்கொண்டார். இதனால் அவரது தலையை வெட்டி குளத்தில் வீசி ஆணுறுப்பை சிதைத்து கொன்றேன் என கூறியுள்ளார்.