பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு அரசு ரூ.5,000 கோடியை இழக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்ட மாநிலங்கள் மத்திய அரசின் நிதியை முழுமையாக பெறுகின்றன. பொறுப்புள்ள பதவியில் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு என தவறான கருத்தை பரப்பக்கூடாது. மாணவர் நலனுக்கான கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரிப்பது பிற்போக்குத்தனமானது என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.