மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட் ஃபீல்ட்ஸ் எஸ்பரன்ஸ் என்கிற பகுதியில் உள்ள ஒரு உப்பு ஏரி இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தருகிறது. 37 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரி 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நேரத்தில் காட்சி தரவில்லை. ஆனால் இதில் வளரும் டனலியல்லா சலினா என்ற ஒரு வகை தாவரமும், சிவப்பு ஹாலோபிலிக் என்கிற ஒரு பாக்டீரியாவும் காணப்படுகிறது. இதுவே இந்த ஏரி இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதற்கு காரணமாகும்.