Top 10 viral news 🔥


IND vs PAK: விக்கெட்டை பறிகொடுத்த ரோகித் சர்மா
* இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 20 ரன்களில் அவுட்டானார். * பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷகின் ஷா அப்ரிடி வீசிய 5 ஓவரின் கடைசி பந்தில் ரோகித் ஷர்மா 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போல்டானார். * 242 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது.