பசுமை ஒலிம்பியாட் தேர்வு - யு.ஜி.சி. அறிவிப்பு

66பார்த்தது
பசுமை ஒலிம்பியாட் தேர்வு - யு.ஜி.சி. அறிவிப்பு
பசுமை ஒலிம்பியாட் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று யு.ஜி.சி. அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " 'பசுமை ஒலிம்பியாட் பார் இளைஞர்கள்-2025' என்ற தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெறும். 18 வயது முதல் 30 வரையிலான மாணவர்கள் இந்த தேர்வுக்கு வருகிற மார்ச் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சிறப்பான பங்களிப்பை வழங்கும் முதல் 3 மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி