மது பழக்கத்திற்கு அடிமையான நடிகை ஊர்வசி

71பார்த்தது
மது பழக்கத்திற்கு அடிமையான நடிகை ஊர்வசி
கதாநாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் வளர்ந்த ஊர்வசி, தனது வாழ்க்கையின் உச்சத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தார். தனிப்பட்ட பிரச்சனைகளால் மதுவுக்கு அடிமையாகி சினிமா வாழ்க்கையை அழித்துக்கொண்டார். குறிப்பாக அவரது முதல் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் அவரைச் சூழ்ந்தன. பின்பு முதல் கணவர் மனோஜ் கே ஜெயனை விவாகரத்து செய்துவிட்டு, 2016ல், தனது 44 வயதில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத்தை 2வது திருமணம் செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி