கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த கொற்றிக்கோடு அருகே உள்ள மலை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 13 வயது மகளுடன் அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஜெப கூடத்திற்கு செல்வது வழக்கம். அவ்வாறு சென்ற சிறுமி போதகரின் வீட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானதை அறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் மத போதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.