நாகர்கோவில்: போதைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்திய இரும்பு மனிதன்

72பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேல கிருஷ்ணன் புதூரில் இன்று இந்தியாவின் இரும்பு மனிதன் கண்ணன், போதையில்லா தமிழகத்தை உருவாக்கவும் உடலை வலிமையாக வைத்திடவும் சுமார் 70 கிலோ எடை கொண்ட 4 இளைஞர்களை யோக்வாக் முறையில் 30 மீட்டர் நடந்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவில் முதல் முறையாக கண்ணன் நான்கு இளைஞர்களை தோளில் தூக்கி யோக்வாக் (walk) முறையில் நடந்து சாதனை நிகழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி