கிள்ளியூர்: புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

83பார்த்தது
கிள்ளியூர்: புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பைங்குளம் ஊராட்சியில் உள்ள பரக்காணி அங்கன்வாடி மையம் எண் 20-க்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.11,97,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை, குழந்தைகள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆன Adv. எஸ். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி