இனி காரிலேயே பறந்து போகலாம்.. வந்தாச்சு பறக்கும் கார்

57பார்த்தது
அமெரிக்காவை சேர்ந்த அலஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பறக்கும் காரை வடிவமைத்துள்ளது. இந்த கார் ஒரு மின்சார வாகனமாக உள்ள நிலையில் ஒருமுறை சார் செய்யும் பட்சத்தில் சுமார் 354 கிலோ மீட்டர்கள் சாலையில் தூரம் பயணிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல ஒருமுறை சார்ஜ் செய்யும் பட்சத்தில் சுமார் 177 கிலோ மீட்டர்கள் வரை இந்த கார் பறக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த காரை இதுவரை சுமார் 3,300 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்திய மதிப்பில் இந்த ஒரு பறக்கும் காரின் விலை ரூ.2.50 கோடி ஆகும்.

தொடர்புடைய செய்தி