கோயம்புத்தூர் GST அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

50பார்த்தது
கோயம்புத்தூர் GST அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
* பணி: Canteen Attendant
* கல்வி தகுதி: 10
* வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* தேர்வு செய்யும் முறை: Written Exam
* கடைசி தேதி: 17.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://gstchennai.gov.in/images/pdf/tenders/Recruitment_Canteen%20Staff_Coimbatore.pdf

தொடர்புடைய செய்தி