இந்தி எழுத்துக்கள் அழித்த திமுகவினர்.. மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு

56பார்த்தது
இந்தி எழுத்துக்கள் அழித்த திமுகவினர்.. மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ரயில் நிலையத்தில் இருக்கும் பெயர் பலகையில், ஊரின் பெயர் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டு இருக்கும். இந்நிலையில், அந்த பலகையில் உள்ள இந்தி எழுத்துக்கள் மட்டும் திமுகவினர் மை பூசி அழித்துள்ளனர். தொடர்ந்து மத்திய அரசால் கொண்டுவரப்படும் இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கையை எதிர்த்து இந்தி எழுத்துகளை மை பூசி அழித்ததாக திமுகவினர் கூறுகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி