"சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம்.. சாதிவாரி சர்வே எடுங்க"

85பார்த்தது
"சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம்.. சாதிவாரி சர்வே எடுங்க"
“நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு (Census) வேண்டும் எனக் கேட்கவில்லை. சாதிவாரி சர்வே எடுங்கள் என்றுதான் கேட்கின்றோம். பீகார், தெலங்கானாவைப் போல சாதிவாரி சர்வேவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்” என கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் சோழமண்டல சமய-சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். இந்த மாநாட்டில் ஏராளமான பாமக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி