கிள்ளியூர் - Killiyur

கருங்கல்: ரூ.1.32 கோடியில் சாலை பணிகள்; தொடங்கி வைத்த எம்எல்ஏ

கருங்கல்: ரூ.1.32 கோடியில் சாலை பணிகள்; தொடங்கி வைத்த எம்எல்ஏ

கருங்கல் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த சாலைகள் மற்றும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தொடர்ந்து நேரில் சந்தித்து கோரிக்கை அளித்தார். அதன்படி சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.   நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடுதேரி - கொடுக்கச்சி விளை சாலை, நடுத்தேரி -  சுண்டவிளை பிஎஸ்என்எல் அலுவலகம் ஆகிய சாலைகளை சீரமைக்க 25 லட்சம், காக்கவிளை -  மலையன்விளை  சாலையை சீரமைக்க 30 லட்சம், சுண்ட விளை  மற்றும் மாங்கன்று விளை பகுதிகளில் மேல்நிலை நீர் தொட்டி அமைக்க கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 78 லட்சம் என மொத்தம் ஒரு கோடியே 33 லட்சம் ஒதுக்கிடப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இந்த பணிகளை துவங்கும் பணி ராஜேஷ்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా
Oct 24, 2024, 01:10 IST/ములుగు
ములుగు

ములుగు: అవమానం భరించలేక పురుగుల మందు తాగి ఆత్మహత్యాయత్నం

Oct 24, 2024, 01:10 IST
భార్య, బిడ్డల ముందు గ్రామస్తులు కొట్టారన్న అవమానం భరించలేక ఓ వ్యక్తి బుధవారం ములుగు మండలం మల్లంపల్లి గ్రామంలో పురుగుల మందు తాగాడు. గ్రామస్తులు తెలిపిన వివరాల ప్రకారం మల్లంపల్లి గ్రామానికి చెందిన దోమల రాజేశ్ ఇటీవల భార్యాభర్తల మధ్య గొడవలు జరుగుతుండటంతో 20 రోజుల క్రితం పిల్లలను తీసుకొని తన భార్య మల్లంపల్లిలోని పుట్టింటికి వెళ్లినట్లు రాజేశ్ వీడియోలో వివరించాడు. బుధవారం ఉదయం తన బిడ్డ, కొడుకు అత్తగారి ఇంటి వద్ద కాకుండా ఓ వాటర్ ప్లాంట్ వద్ద కనిపించడంతో వారిని మందలిస్తుండగా తనపై మల్లంపల్లికి చెందిన ముగ్గురు వ్యక్తులు దాడి చేసి కొట్టారని ఆవేదన వెలిబుచ్చారు.