நாளை கரையைக் கடக்கிறது ‘டானா’ புயல்

85பார்த்தது
நாளை கரையைக் கடக்கிறது ‘டானா’ புயல்
மத்திய வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த டானா புயல் தீவிர புயலாக நேற்று வலுப்பெற்ற நிலையில், நாளை (அக்., 25) ஒடிசாவின் புரி, மேற்குவங்கத்தின் சாகர் தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயலானது 110 கிமீ -120 கிமீ வேகத்துடன் கூடிய காற்றுடன் கரையைக் கடக்கும். ஒடிசா, மேற்குவங்க பகுதிகளில் பலத்த மழை பதிவாகும். இதனால் இன்று தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி