சீமை சுரைக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள்

53பார்த்தது
சீமை சுரைக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள்
சீமை சுரைக்காய் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய் பாதிப்பை தடுக்கிறது. சீமை சுரைக்காயை அடிக்கடி சாப்பிடுவதால் செரிமான மண்டலம் வலுவடைகிறது. இதில் உள்ள அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் நீர்ச்சத்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகின்றன.

தொடர்புடைய செய்தி