ஸ்ரீ பெரும்பதூர் - Sri Perumbadhur

மதுராந்தகத்தில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூர் அச்சிறுப்பாக்கம் சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட கடும் பனிப் பொழுவானது காணப்படுகிறது. இரு நாட்களுக்கு வறண்ட நிலையும் அதிக பனிப்பொழிவும் பெய்யப்படும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் இதன் காரணமாக கடும் பனி பொழிவால் தேசிய நெடுஞ்சாலை வாகன ஓட்டுகளும் பொதுமக்களும் கடும்அவதிக்கு ஆளாகியுள்ளனர் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் இந்த கடும் பனி பொழிவால்உடற்பயிற்சி மேற்கொள்வோர் வேலைக்கு செல்வோர் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் பொது மக்களும் இவர்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా