பழனி - Palani

திண்டுக்கல்: விஷ்வ இந்து மாநிலச் செயலாளர் கைது

திண்டுக்கல்: விஷ்வ இந்து மாநிலச் செயலாளர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலச் செயலாளர் செந்தில்குமார் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.  திருப்பரங்குன்றம் கோயில் சர்ச்சை தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்கு மதுரைக்கு புறப்பட்ட நிலையில் பழனி அடிவாரம் காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றதால் அவரை விசாரணை செய்து அனுப்பி வைத்தனர்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా